ஐரோப்பா
செய்தி
பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல்வராகிய இலங்கை தமிழர்
பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையர் பதவியேற்றுள்ளார். அகதியாக சென்ற இலங்கை தமிழர் ஒருவரே இவ்வாறு பதவியேற்றுள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே...