செய்தி
விளையாட்டு
IPLஐ தொடர்ந்து PSL தொடரும் தற்காலிகமாக இடைநிறுத்தம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மீதமுள்ள எட்டு PSL போட்டிகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. பிரதமர் மியான் முகமது ஷாபாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில் ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது....













