உலகம்
செய்தி
பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்!! ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் தெருக்களில்
டெல் அவிவ் – ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்கக் கோரி இஸ்ரேல் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாவது இன்றிரவு டெல் அவிவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இஸ்ரேலிய பணயக்கைதிகளின்...













