செய்தி
மலாவி துணை அதிபர் மரணம்: 21 நாள்களுக்கு துக்க தினம் அறிவிப்பு
தென் மத்திய ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சாவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்ததற்காக அந்த நாட்டில் 21 நாள்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது....













