ஆசியா
செய்தி
பன்றி மூளையை சாப்பிட கூறிய சீன ஆசிரியர் பணி நீக்கம்
சீனாவில் உள்ள தொழிற்கல்வி பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களின் அறிவுத்திறன் குறித்து தகாத கருத்துக்களை தெரிவித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு சீனாவின்...