உலகம்
செய்தி
ஹைட்டியில் பிரதான சிறைச்சாலை மீது தாக்குதல் – 4000 கைதிகள் தப்பியோட்டம்
ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைச்சாலையை ஆயுதமேந்திய கும்பல் தாக்கி, பல கைதிகளை விடுவித்துள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4,000 ஆண்களில் பெரும்பாலோர் தற்போது...













