இலங்கை
செய்தி
குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியமைக்கான வழக்கு அடுத்த வருடம்
குருந்தூர்மலைக்கு 14.07.2023 அன்றையதினம் பொங்கல் மேற்கொள்ள சென்ற போது பெரும்பான்மையினத்தை சேர்ந்த சிலராலும் , பொலிஸாராலும் , பௌத்த பிக்குகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. அன்றையதினமே சட்டத்தரணிகளின் ஆலோசனைபடி...