செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் வாடிக்கையாளரின் நாயைத் திருட முயன்ற அமேசான் ஓட்டுநர் பணி நீக்கம்
அமெரிக்காவின் ஜார்ஜியாவைச் சேர்ந்த அமேசான் ஓட்டுநர் வாடிக்கையாளரின் நாயைத் திருடியதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹென்றி கவுண்டியைச் சேர்ந்த டெர்ரிகா கரன்ஸ், ஒரு பெட்டி தயாரிப்புகளை தனது...