இலங்கை
செய்தி
குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது சட்டப்படி குற்றமாகும்
குழந்தைகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட உடல் ரீதியான தண்டனைகளைத் தடுக்கும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது....













