பைசனின் மொத்த வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்த பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி இருந்தது.
அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் டீசல் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. இதில் டியூட் திரைப்படம் ஏற்கனவே 100 கோடியை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது பைசன் திரைப்படம் 10 நாட்களில் 55 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

(Visited 5 times, 5 visits today)





