இலங்கை
இலங்கையின் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்காவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு!
கொழும்பு ஹேவ்லாக் டவுனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (26.05)...