இலங்கை
இலங்கையில் திடீரென ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் – காரணம் என்ன?
இலங்கையில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். “இந்த அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்தபோது...













