உலகம்
கின்னஸ் சாதனை நாளை முன்னிட்டு சந்தித்துக் கொண்ட இரு பிரபலங்கள்!
கின்னஸ் சாதனை தினத்தை முன்னிட்டு உலகின் மிக உயரமான பெண்ணும், உலகின் குட்டையான பெண்ணும் சந்தித்துள்ளனர். துருக்கியின் ருமெய்ஸா கெல்கி மற்றும் இந்தியாவின் ஜோதி அம்கே ஆகியோர்...