அறிந்திருக்க வேண்டியவை
இருளில் மூழ்குமா உலகம்? : சூரியனின் எதிர்பாராத மாற்றம்- எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
சூரியன் எதிர்பாராத விதமாக அதன் செயல்பாட்டை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் கடுமையான சூரிய புயல்களுக்கு வழிவகுக்கும் எனவும் உலகளாவிய தகவல்தொடர்புகளை சீர்குலைக்கும் எனவும்...













