இலங்கை
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 440 டன் அரிசி : விரைவில் சந்தைக்கு விநியோகிக்க...
இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விரைவில் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் சுங்க திணைக்களத்தினால் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...