உலகம்
அமெரிக்காவிற்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 68 சதவீதமாக குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற நாளில் இருந்து...













