ஐரோப்பா
பிரித்தானியாவிற்கு புலம்பெயரும் மக்கள் – சீனா மீது விழுந்துள்ள குற்றச்சாட்டு!
சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘மெகா டிங்கி’ படகுகள் சட்டவிரோத குடியேறிகளின் வருகையை அதிகரிக்கச் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிக சுமை ஏற்றப்பட்ட சிறிய படகு நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன் ...













