வட அமெரிக்கா
36 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்ய பரிசீலனை செய்யும் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், கூடுதலாக 36 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக...