உலகம்
இந்தோனேசியா மீதான இறக்குமதி வரியை குறைத்தது அமெரிக்கா!
இந்தோனேசியா மீது விதிக்கப்பட்ட 32 சதவீத வரியானது 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், விவசாயம், சுகாதாரம், கடல் உணவு, தொழில்நுட்பம்...













