ஐரோப்பா
வாக்னர் குழுவினரின் கலகத்திற்கு பிறகு முதல் அறிக்கையை வெளியிட்டார் புட்டின்!
வாக்னர் குழுவினரின் கலகத்திற்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இருப்பினும் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கிரெம்ளின்...













