உலகம்
பாரிய அளவு அழிக்கப்பட்ட அமேசான் மழைக்காடுகள் : காலநிலை மாற்றத்திற்கு இதுவும் காரணம்!
அமேசான் காடழிப்பு தடையின்றி தொடர்ந்ததால், வெப்பமண்டல மழைக்காடுகளின் பகுதியை உலகம் இழந்துள்ளதாக வன கண்காணிப்பு துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வன கண்காணிப்பு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது....













