ஐரோப்பா
மொஸ்கோ மீதான தாக்குதல் குறித்த தகவல்களை சேகரித்து வரும் அமெரிக்கா!
மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல் சம்பந்தமான தகவல்களை அமெரிக்கா சேகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தனது பிரதேசத்தை மீட்பதில் வாஷிங்டன் கவனம் செலுத்தி வரும் அதேநேரத்தில் மொஸ்கோ...













