ஆசியா
அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்கும் சீனா : யுவானை உலகமயமாக்க முயற்சி!
அமெரிக்க டொலருக்கு பதிலாக தமது நாட்டின் பண அலகான யுவானை உலகமயமாக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பலவீனமடைந்த நாடுகளுக்கு அமெரிக்கா...













