இலங்கை
மியன்மார் படகு விபத்தில் 17 பேர் பலி!
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...













