ஐரோப்பா
ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் தீவிபத்து!
தெற்கு ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் அருகே உள்ள...













