இலங்கை
சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையின் கிளையொன்றை கொழும்பில் திறக்க நடவடிக்கை!
சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையின் கிளையொன்றை கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவும் திட்டம் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...













