இலங்கை
கடுமையான வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் சீனா!
சீனா தீவிர வானிலை மாற்றங்களை எதிர்கொள்கிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பெருமளவான மக்கள் வெளியேற்றப்பட்டனர். பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன....













