இலங்கை
புதிய கல்விக் கொள்கைக்காக 10 பேர் அடங்கிய உபக்குழுவிற்கு ஒப்புதல்!
எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையில் பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை...