இலங்கை
யாழ்ப்பாணத்தில் ஐவர் கைது! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கடற்படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது...