இலங்கை
QR முறைமை தொடர்பில் அமைச்சரின் விசேட அறிவிப்பு!
தற்போதுள்ள தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு (QR) முறை இன்று (செப். 01) முதல் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....