இலங்கை
குடிபோதையில் சாரதி பல வாகனங்கள் மோதியதில் ஒருவர் பலி: 06 பேர் படுகாயம்
எம்பிலிபிட்டிய, கல்வாங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, முச்சக்கர வண்டிகள், கார் மற்றும்...