இலங்கை
முத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்க விசேட குழு தாய்லாந்து பயணம்!
இலங்கையிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட முத்துராஜா என்ற யானைக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இணைந்து கொள்வதற்காக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் வைத்தியர்கள் குழாம் ஒன்று தாய்லாந்துக்கு சென்றுள்ளது. தாய்லாந்து அரசாங்கத்தின்...