இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக மற்றுமொரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் கூடிய அரசியலமைப்பு சபையில் இது தொடர்பில் விரிவாக...