இலங்கை
செய்தி
கொம்பனித்தெருவில் அதிரடி சோதனை -150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்
கொம்பனித்தெருவில் நடத்தப்பட்ட சோதனையின் போது,150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின்,...













