இலங்கை
செய்தி
நிலாவலா ஆறு குறித்து வந்த புகார்களை விசாரிக்க அமைச்சர் பவித்ரா உத்தரவு
நில்வலா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உப்புத் தடுப்பு தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை உடனடியாக அவதானிக்குமாறு நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....