ஆசியா
செய்தி
மியான்மர் மோதலால் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் – ஐ.நா
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களுக்கும் இன ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பிற்கும் இடையிலான உக்கிரமான மோதல் காரணமாக சுமார் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. “நவம்பர்...