உலகம்
செய்தி
டார்ட்மண்ட் வீரரை $110 மில்லியனுக்கு ஒப்பந்தம் செய்த ரியல் மாட்ரிட்
இங்கிலாந்து மிட்ஃபீல்டர் ஜூட் பெல்லிங்ஹாமை 103 மில்லியன் யூரோக்கள் ($110.3 மில்லியன்) ஆரம்பக் கட்டணத்திற்கு ஸ்பெயின் ஜாம்பவான்களான ரியல் மாட்ரிட்டுக்கு விற்க போருசியா டார்ட்மண்ட் ஒப்புக்கொண்டுள்ளது என்று...