இந்தியா
விளையாட்டு
ஷுப்மான் கில் சதம் – 233 ஓட்டங்களை குவித்த குஜராத் அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை...