ஐரோப்பா
செய்தி
போர் காரணமாக ரஷ்ய ஓபரா பாடகரின் நிகழ்ச்சி ரத்து
செக் தலைநகரில் ரஷ்ய ஓபரா பாடகர் அன்னா நெட்ரெப்கோவின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த நேரத்தில் அதன்...