விளையாட்டு
டோனியின் 18 வருட சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான்...