இலங்கை
செய்தி
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 61,000 டெங்கு நோயாளர்கள் பதிவு
இந்த வருடத்தில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,000ஐ தாண்டியுள்ளது. எவ்வாறாயினும், டெங்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆகக்...