உலகம்
செய்தி
10 மில்லியன் மருந்துகளை தயாரிக்க தயாராக உள்ள Mpox தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்
டேனிஷ் மருந்து தயாரிப்பாளர் பவேரியன் நோர்டிக், உலக சுகாதார நிறுவனம் ஆப்பிரிக்காவில் வைரஸின் எழுச்சியை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த பின்னர், 2025 ஆம் ஆண்டளவில்...













