இலங்கை
செய்தி
நெல்லியடி பகுதியில் ஹெரோயின் மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது
நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். இன்று மாலை அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய...