ஆசியா
செய்தி
லெபனானில் நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் பாலஸ்தீன தளபதி மரணம்
தெற்கு லெபனானில் கார் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் பாலஸ்தீனய ஆயுதக் குழுக்களின் கூட்டணியைச் சேர்ந்த ஒரு தளபதி உயிரிழந்துள்ளார். சிடோன் நகரில்...













