விளையாட்டு
பாரா ஒலிம்பிக் – இரண்டு மில்லியன் நுழைவுச் சீட்டுகள் விற்பனை
பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக மொத்தமாக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் நுழைவுச் சீட்டுகளில், தற்போது வரை இரண்டு மில்லியன் சீட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பரா ஒலிம்பிக்...













