செய்தி
வட அமெரிக்கா
திடீர் வெள்ளத்திற்குப் பிறகு நியூயார்கில் அவசர நிலையைப் பிரகடனம்
நியூயோர்க் நகரில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய வானிலை சேவை சில பகுதிகளில் 2 அங்குலங்கள் (5.08 செமீ) மழை...