ஐரோப்பா
செய்தி
சமாதானத்தை ஏற்றுக்கொண்டால் ஊடுருவலை நிறுத்த முன்வந்துள்ள உக்ரைன்
எல்லை தாண்டிய ஊடுருவலில் கைப்பற்றப்பட்ட ரஷ்ய நிலப்பரப்பைப் பிடிக்க மாட்டோம் என்றும் மாஸ்கோ “நியாய அமைதிக்கு” ஒப்புக்கொண்டால் சோதனைகளை நிறுத்துவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப்...













