உலகம்
செய்தி
காலநிலை குறித்து ஒப்பந்தங்களை எட்டியுள்ள அமெரிக்கா மற்றும் சீனா
இம்மாத இறுதியில் துபாயில் நடைபெறும் COP28 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக சீனாவுடன் அமெரிக்கா சில ஒப்பந்தங்களை எட்டியுள்ளது என்று வாஷிங்டனின் காலநிலை தூதர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற...