ஆசியா
செய்தி
காசா முகாம் மீது இரட்டைத் தாக்குதல் – 80க்கும் மேற்பட்டோர் பலி
ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய இரட்டைத் தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காசா பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....