இலங்கை
செய்தி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மலையகத் தமிழர்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...